Northern Province ICT Education Centers- Data Collection by NCIT
NCIT(வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனம்) அமைப்பினால் வடக்கு மாகாண தகவல் தொடர்பாடல் கல்வி நிறுவனங்களின் விபரப்பட்டியல் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் COVID 19 அனர்த்தகால கல்விச்செயற்பாடுகள் தொடர்பில் ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் முடிவுகளை வடக்கு மாகாணம் சார்ந்து எடுக்க வசதியாக இருக்கும் . விரைவில் கல்விப்பிரிவுக்கான கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட உள்ளது. ,விபரப்பட்டியலை வடக்கில் உள்ள சகல ICT இணைய வழி பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும். விபரப்பட்டியலில் பதிவுசெய்ய கட்டணம் எதுவும் இல்லை அதேவேளை NCIT யில் […]
Northern Province ICT Education Centers- Data Collection by NCIT Read More »