Applications for INFOTEL2017 Exhibition from North region IT SMEs
நாம் ஏற்கனவே அறிவித்தபடி NCIT [www.ncit.lk ] வருகின்ற நவம்பர் 2ம் திகதி தொடக்கம் 5ம் வரை கொழும்பு பண்டாரநாயக்க கண்காட்சி கூடத்தில்[BMICH] நடைபெறவுள்ள இலங்கையின் வருடாந்த சர்வேதேச தகவல் தொழில்நுட்ப கண்காட்சியில் (INFOTEL 2017) பங்கெடுக்கின்றது. www.infotel.lk வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சேவைகள் மென்பொருள் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களின் நலன்கருதி கண்காட்சி கூடத்தில் பிரத்தியேக கூடங்கள் சிலவற்றை நாம் NCIT சார்பில் முன்பதிவு செய்துள்ளோம். இதற்காக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். பலர் விண்ணப்பித்தனர் . தற்போது மேலதிகமாக சில […]
Applications for INFOTEL2017 Exhibition from North region IT SMEs Read More »