நாம் ஏற்கனவே அறிவித்தபடி NCIT [www.ncit.lk ] வருகின்ற நவம்பர் 2ம் திகதி தொடக்கம் 5ம் வரை கொழும்பு பண்டாரநாயக்க கண்காட்சி கூடத்தில்[BMICH] நடைபெறவுள்ள இலங்கையின் வருடாந்த சர்வேதேச தகவல் தொழில்நுட்ப கண்காட்சியில் (INFOTEL 2017) பங்கெடுக்கின்றது. www.infotel.lk
வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சேவைகள் மென்பொருள் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களின் நலன்கருதி கண்காட்சி கூடத்தில் பிரத்தியேக கூடங்கள் சிலவற்றை நாம் NCIT சார்பில் முன்பதிவு செய்துள்ளோம். இதற்காக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். பலர் விண்ணப்பித்தனர் . தற்போது மேலதிகமாக சில இடங்கள் கிடைத்துள்ளன. எனவே ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்த / செய்யப்படாத தொழில்நுட்ப Startup கள் உடனடியாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு வேண்டுகின்றோம். கண்காட்சி கூடம் முற்றிலும் இலவசமானது.
பங்குபற்றும் நிறுவனங்கள் மற்றும் Startup களின் போக்குவரத்து செலவு மற்றும் 2 பேருக்காக தங்குமிடவசதிகளும் வழங்கப்பட உள்ளன.
உங்கள் விண்ணப்பங்கள் எம்மை வந்தடையவேண்டிய இறுதி திகதி 23.10.2017 மணி. மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 0777 563 144 (சர்மிக்) / 0777 563213(தவா) மின்னஞ்சல்: chairman@ncit.lk
உங்கள் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் பெயரை ஏற்படுத்தவல்ல இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த தவறாதீர்கள்
உங்கள் விண்ணப்பம் கொண்டிருக்கவேண்டிய தகவல்கள்.
1)Name of the Company:
2)Address of the Company:
3)Contact No:
4)E-Mail ID:
5)Website:
6)Contact Person:
7)Company Sector:
8)Nature of Business:
9)ICT Solutions offered by the company:
10)How many Members will Participate (Max2) with NIC Numbers:
11)Accommodation Expected :
12)Logo
குறிப்பு
————
மட்டக்களப்பு கண்காட்சிக்கும்(Oct 26) இன்போரெல் (Nov 2-5) கண்காட்சிக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
English Summary
As you know we reserved space for NCIT @ INFOTEL 2017 Exhibition We will accommodate 10 members of NCIT to exhibit there in our NCIT Stall from 2nd Nov to 5th November . Also there is a Conference on 1st November. Application only welcomed from Northern Province of Srilanka.
Stall Facility: Free of Charge, 1 Table ,2 Chairs, 1 Power Plug,Banner
Facility for Exhibitors: Sponsor for accommodation/Transport for max 2 people from Oct 31st to 5th Nov (for every company)
Once you Confirmed your Slot from NCIT let me send 2 people Names and NIC Numbers who want Accommodation . Please Send All Information to chairman @ncit.lk
1)Name of the Company:
2)Address of the Company:
3)Contact No:
4)E-Mail ID:
5)Website:
6)Contact Person:
7)Company Sector:
8)Nature of Business:
9)ICT Solutions offered by the company:
10)How many Members will Participate (Max2) with NIC Numbers:
11)Accommodation Expected :
12)Logo
Further it is compulsory to be there in 4 days in stall Nov 2nd – Nov 5th. We are Taking LKR 5000 Refundable deposit for this
Also Currently We have 2 Exhibitor Slots for Members if any member interested let us know We can send for review whether we can give chance to that company .
if any Startups from North Want to display in NCIT stall ,let me contact We can try to accommodate . only few “Free” Slots Available,We can give accommodation facility too. No Cost for you. Only Startup membership@NCIT needed.
Please Act soon. 23.10.2017 4PM. is last Date to finalize all. For any Query call @ 0777563213 (Thava) / 0777 563144 (Sharmmhik). Don’t miss this opportunity to showcase in International Exhibition and achieve more sale from whole world.
For More about INFOTEL: www.infotel.lk